Translate

Translate

Wednesday, February 26, 2020

கவிபாடும் கவி படிக்கலாமா!!!

நீண்ட இடைவெளிக்கு பின் மிண்டும் ஒரு தொடர் கதையாக என் வரிகள் உங்கள் பார்வைக்கு நன்றி
________________________________________________________________________________
என் பதிவுகள் "கவிபாடும் சு.பா. " படைப்பாளியாக நானே உருவம் கொடுத்து வந்துள்ளேன் வரிகள் பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்  அதை நான் சாதமாக மாற்றிக் கொள்ளவே இன்னும் அரங்கேற்றம் ஆகும் என்பதை தெளிவு படுத்துகின்றேன். நன்றி
_______________________________________________________________________________

கவர்ச்சியும் காவியமே என்பதை ஒவ்வொரு ஆணுக்கும் உள்ளே ஒரு பெண் நிலை நிறுத்துகின்றாள் அது காமம் ஆகலாம். அல்லது சிலருக்கு அதுவே காவியமாகலாம்.
______________________________________________________

ஒரு ஆணுக்கு அவளின் பார்வையில் இன்னும் காதலை காணவே ஆசை கொள்வானோ தெரியவில்லை அதை கண்டும் அதனுடன் காமம் காண்கின்றான் அவள் உதடுகளில்...

______________________________________________________

பூக்கள் அவள் எனவே வர்ணிக்கவே பின் அது வாடிவிடும் என்று சில வரிகள் கொண்டு கவி படைப்பானோ

______________________________________________________

என்னவள் நேற்று இரவு என்னிடம் என்ன என்ன கண்டாலோ என்ற எண்ணத்தில் சில வரிகளை உதிர்க்கின்றானோ

______________________________________________________

அவளோடு எழும் காலை பொழுதுகளை அவன் வரம் போலவே கண்டானோ அதனால் அவள் இல்லாத காலங்களில் இப்படி வரிகள் வித்தைகள் விதிக்கின்றான்

______________________________________________________

நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் எல்லாமே இப்படியும் உலகிற்கு விளம்பரம் ஆவதால் இன்னும் மதிப்பு கொஞ்சம் இருக்கு என்று எண்ணி இங்கு வரிகள் பதிக்கின்றேன்.

______________________________________________________

பார்வையை பதித்து விட்டு பின் மிண்டும் அவள் உதடுகள் உதிர்க்கும் வரிகள் வேண்டி காதல் கொண்டவன் படும்பாடு அவனை பைத்தியம் கொள்ள செய்வே இங்கு வரிகள் பிறக்கின்றனவோ

______________________________________________________

ஒரு சில நேரங்களில் தனிமை நமக்கு வேதனை தந்தாலும் மன்னவன் வுடன் கொண்ட காதல் நினைவு தனிமையை சுகம் காண வைக்கிறதோ

______________________________________________________

அவள் பிடியில் சிக்கிக்கொண்டு அவள் அன்பு அரவணைப்பில் காதலை காட்டவே இந்த பதிவாக இருக்குமோ

______________________________________________________

அவள் பார்வைக்கு அவன் தேடும் வாழ்வு அவள் பார்வை விழும் இடத்தில் சொர்க்கம் தேடவே இந்த பதிவு கிடக்க அரங்கேற்றம் ஆகிறது.

______________________________________________________

படிக்க படிக்க அலுத்து போகும் படிப்பு அல்லவே இந்த காதல் அதை அவன் அவள் பார்வையில் கற்றுக் கொள்ளவே வரிகள் வைரல் ஆகின்றது.

______________________________________________________

அவள் அவனோடு காமம் கொள்ளவே அதில் கலைகளை அரங்கேற்றம் செய்யவே எண்ணம் கொண்டாலோ அதனால் மன்னவன் உத்தரவு கிடைக்க ஒத்திகை அல்லாமல்  மேடையில் பயணிக்க எண்ணம் கொண்டால் என வரிகள் உண்டாகிருக்க வாய்ப்பு உள்ளது.

______________________________________________________

அவன் அவளோடு வாழும் காலங்களில் அவன் பல யுகமாய் நினைக்கவே வரிகள் வதைப்படுகிறது காதல் கவியாகவே

______________________________________________________

தோல்வியின் தாக்கம் வெற்றி மறைத்து கொள்ளும் என்பதை பலம் கொள்ளவே அது வெற்றிக்கு படி என உருவானது

______________________________________________________

வெளிச்சம் கிடைக்க மனம் இன்பம் கொள்ளும் என்ற எண்ணமே இங்கு உருவகமாய் மாறியுள்ளது

______________________________________________________

காதலுக்கு அவள் மட்டுமே வழித்துணை என்பதை ஒவ்வொரு நிமிடமும் உணர்த்தவே என்று எண்ணம் கொள்ளவோம்.

______________________________________________________

இந்த பனித்துளியாய் அவள் அவன் சூரியனாய் இருக்க அவள் உருகி போவாளோ என எண்ணம் கொண்டேன்.

______________________________________________________

தனிமை கண்டு இந்த கிதார் கூட சோகம் கொண்டது ஜோடிகள் சேர்ந்து இருப்பதை கண்டு என உருவகமானது.
______________________________________________________

காதல் மீது கொள்ளும் நம்பிக்கையின் அதீத வெளிபாடு என்ற எண்ணமே இப்படி ஆனது.

______________________________________________________

காதலில் என்ன கிடைக்கும் அத்தனையும் பார்வைக்கு அத்தியாயம் படிக்கவே இந்த வரிகள் உங்கள் முன் 

______________________________________________________

காதல் மூலம் கிடைத்த் காமம் என்ற நோய் திருமணம் முடிந்து கிடைக்கவே அது அவள் பார்வையில் கிடைத்ததாகவே எண்ணம் கொண்டேன்.

______________________________________________________

இந்த உலகில் அவளை மட்டுமே நெஞ்சில் சுமக்க பிறப்பு எடுத்ததாக இருக்க கூடுமோ..!!!!

______________________________________________________

(காதல் )அவள் நினைவுகள்  இல்லாமல் போனால் அது நரகம் என்ற நம்பிக்கையை கொண்டான் என்ற எண்ணம் கொள்ளவே வரிகள் பார்வைக்கு விருந்து ஆனது.

______________________________________________________

இறைவன் வரம் தரவே அவன் தன துணையாய் கிடைக்கவே அதீத நம்பிக்கையை வழிபாடு செய்து நினைவு படுத்துவதாக இங்கு உதயம் ஆகின்றது.

______________________________________________________

வாழ்க்கை துணை ஆனபின் அவளை மெல்ல மெல்ல காமம் கொண்டு தன் வரவை வகையுள்ள படி அனுமதியுடன் வாழ்வை வசந்தம் காண எண்ணுகின்றேன். என வரிகள் கொண்டேனோ

______________________________________________________

அவன் அவள் மேல் கொண்ட காதல் அவனை வளுக்காக மென்மை ஆகியதற்கு என உண்மை கொள்வோம்

______________________________________________________

அவன் குளிரில் நனைக்கின்றான் அவள் இதயத்தில் உள்ளே அமர்ந்து சூடு தணிப்பதாக எண்ணம் கொண்டு வரிகளை சூடு பண்ணுகின்றான்

______________________________________________________

அவளை பற்றி அவன் வரிகள் அமைத்து முதலில் அவன் கவிக்கு காதலன் ஆனானோ

______________________________________________________

அவள் பேச்சு அவனுக்கும் வாழ்வு வந்ததாக இருக்குமோ என்ற எண்ணமே இப்படி ஆனது.

______________________________________________________

அவளுக்காக அவன் தீபம் கொள்ளவே முடியும் முன் அவள் விடியல் அவன் என எண்ணம் கொள்ளவே கவிக்கின்றான்

______________________________________________________

அவளே அவன் தேடும் காதலுக்கான காமம் கொள்ள துடிக்கும் குளிருக்கு அவள் சூடு என ஏற்றான்

______________________________________________________

காதலியை அவளால் அவரும் இன்ப தாக்குதல் அவன் இதயம் என்றே எண்ணம் கொண்டானோ

______________________________________________________

அவன் தாக்கப்பட்டான் எனபதே அவள் பூ போன்ற அவள் பெண்மை என்ற வர்ணனை செய்ய வரிகள் செய்தான்

______________________________________________________

அவள் சிரிப்பில் தன சொக்கம் மறந்தானோ காதலன் என்பதை இங்கு உங்கள் பார்வைக்கு

______________________________________________________

அவளும் மென்மை அவள் பாதமும் மென்மை என்பதை ஒப்புமை கொண்டானோ

______________________________________________________