Translate

Translate

கதைகள்


பழமொழியும் அதன் சிறுகதையும்.
வர வர மாமியார் கழுதையா போலானாள்
விளக்கம்:-
      *ஒரு ஊரில் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருந்தனர்.மருமகள் ஒரு சூழ்ச்சி செய்து தனது கனவரை வசப்படுத்திக்கொண்டாள்.மருமகள் எப்படியாவது மாமியாரை க்காட்டுக்குள் விட்டு  விட்டு வரவேண்டும் என்று எண்ணி தனது கணவரிடம் ஒரு நாள் ஒரு பையில் பால் சோறும் மற்றொறு பையில் களிமன் வைத்து கொடுத்து மாமியாரை காட்டுக்குள் விட்டுவர சொல்ல மனைவியின் போச்சு சேவி சாய்த்த மூட கணவன்  தனது தாயை காட்டுக்குள் அழைத்து சொன்று தாயிடம் பால் சோறு கொடுத்து விட்டு வந்து  விட்டான் தாய் தன் மகன் சூழ்ச்சி அறியாது தவித்தாள் அந்த க்காட்டுக்குள்  இரவு வேளையில் ஒரு அழகான தேவதை வரக்கண்டால் அத்தேவதை பசிப்பதாக கூறிக்கேட்டு தனது கையில் உள்ள பால் சோற்றை தேவதையிடம் கொடுக்க அதை சுவைத்து விட்டு மாமியாருக்கு இளமையும் செல்வங்களையு வரமாய் வழங்கி சென்றாள்.வீடு திரும்பினாள்.இதை கண்ட மருமகள் தனது தாயும் இதை போல் இள்மையுடன் வர முன்பு செய்ததை போல் தனது மூட்டாள் கணவரிடம் ஒரு பையில் பால் சோறு களிமன் பையும் கொடுத்து அனுப்பி விட்டாள் இந்த முறை அவளது முட்டாள் கணவன் பால் சோறு கொடுப்பதற்கு பதிலாக களிமன் பையை கொடுத்து விட்டான்.இரவு வந்தது தேவதை வந்தாள் பையை கொடுத்தாள் பையை திறந்து பார்த்தால் களிமன் இருப்பதை பார்த்த தேவதை கோபம் கொண்டு நீ கழுதையாவாய் என்று சாபம் வழங்கினாள் தன் மாமியாரை மருமகன் வீட்டுக்கு அழைத்து வந்தான் வீடு நெருங்க நெருங்க முழுவதும் கழுதையாகி போனாள்.தனது போராசை மனைவியின் என்னங்க இது என்று கேட்க தனது மனைவியிடம் வரவர மாமியா கழுதையாய் போலானாள் என்று கூறினான்.
     

No comments: