Translate

Translate

Sunday, October 3, 2021

நெருப்பென சுடும் காதலும் காமமும்

Saturday, October 2, 2021

கவி பாடி கவித்து பழகுவோம்

Saturday, July 24, 2021

கவிப்போம்

கொஞ்சமும் தளராமல் என்னை
ஆட்கொள்ளும் தமிழின் ஆதிக்கம்
அதற்கு அடிமை ஆகிறது.. எனது
எந்தன் சிந்தை...
வியப்பாய் இருக்கிறது என்பதை
நான் மீண்டும் மீண்டும் தீரா மர்மங்கள் நிறைந்த எந்தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்
ஒரு விதமான போதை பொருள்
தான் என்னுடைய தாய்மொழி
மீதான நான் கொண்ட காதல்
சாட்சியம்..
தன்னிலை மறப்பதுண்டு அது எதற்காகவும் இருப்பதுண்டு. இதில்
சிறப்பு எனது தமிழும் இருக்கும்
என்பதில் கொஞ்சம் தின்னக்கம்
உண்டும்.