பாலசந்திரன்-மறத் தமிழன் பிரபாகரனின் மகன்
மறத் தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், பாலசந்திரன் (அகவை 12)
பால்வடியும் முகம்,
பளபளக்கும் மேனி,
கனவுகளின் ஈரம் காயாத கண்கள்,
வனவிலங்கு கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ.
நெஞ்சத்தில் ஈரமற்ற இலங்கை ராணுவத்திற்கு?
தேசிய தலைவரின் இளைய மகனின் படுகொலை புகைப்படங்கள் பற்றியும், Channel 4
ஆல் வெளியிடப்படவிருக்கும் No Fire Zone பற்றியும், இந்த ஆவணப்படத்தின்
இயக்குனர் திரு. C. Macrae உடனான நேர்காணல்...
Photos released on
Tuesday to publicise a new documentary on Sri Lanka show that
government soldiers executed the 12-year-old son of separatist chief
Velupillai Prabhakaran in 2009, its director claimed.
The
photos, part of a documentary for Britain's Channel 4, prove the Sri
Lankan army's involvement in war crimes including summary execution and
torture during the island's long civil war, according to director Callum
Macrae.
No comments:
Post a Comment