உலகில் வேறு எந்த ஊருக்கும் இத்தனைப் பெயர்கள் இருக்குமா என்று தெரியவில்லை. மதுரைக்கு மட்டுமே உண்டு.
கடம்பவனம்,
திருஆலவாய்,
நான்மாடக்கூடல்,
விழாமலி மூதூர்,
தூங்காநகரம்,
கோயில் மாநகரம்,
மாமதுரை,
கிழக்கத்திய நாடுகளின் ஏதென்ஸ்,
திருவிழா மாநகரம்,
கூடல்மாநகர்,
மதுராபுரி,
பாண்டியநாடு,
எனப் பலபெயர்களைக் கொண்டது நம் மதுரை.
மதுரையின் அடைமொழிகள்:
இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில்,
‘ஓங்குசீர் மதுரை’,
‘மதுரை மூதூர் மாநகர்’,
‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’,
‘மாண்புடை மரபின் மதுரை’,
‘வானவர் உறையும் மதுரை’,
‘பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’
எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்கு புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார்.
புகைப்படம்: Guna Amuthan Photography.
கடம்பவனம்,
திருஆலவாய்,
நான்மாடக்கூடல்,
விழாமலி மூதூர்,
தூங்காநகரம்,
கோயில் மாநகரம்,
மாமதுரை,
கிழக்கத்திய நாடுகளின் ஏதென்ஸ்,
திருவிழா மாநகரம்,
கூடல்மாநகர்,
மதுராபுரி,
பாண்டியநாடு,
எனப் பலபெயர்களைக் கொண்டது நம் மதுரை.
மதுரையின் அடைமொழிகள்:
இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில்,
‘ஓங்குசீர் மதுரை’,
‘மதுரை மூதூர் மாநகர்’,
‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’,
‘மாண்புடை மரபின் மதுரை’,
‘வானவர் உறையும் மதுரை’,
‘பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’
எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்கு புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார்.
புகைப்படம்: Guna Amuthan Photography.

No comments:
Post a Comment